பேரூந்துக் கட்டணம் உயருமா?? உயராதா ???

பேருந்து கட்டணங்கள் சீர்த்திருத்தப்பட வேண்டுமா? இல்லையா? என்பது தொடர்பில் விரைவில் தீர்மானிக்கப்படவுள்ளது.

போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க இதனை தெரிவித்துளளார்.

பேருந்து கட்டணங்களை சீர்த்திருத்துமாறு பேருந்து உரிமையாளர் சங்கங்கள் கோருகின்றன.

இது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு