அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தால் இறக்கும் நிலை

அனுராதபுரம் சிறையில் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று 5வது நாளாகவும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.

தங்களை விடுவிக்குமாறு அல்லது புனர்வாழ்வளிப்புக்கு உட்படுத்துமாறு கோரி இந்த போராட்டம் இடம்பெறுகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளில் ஒருவர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு