இலங்கை கரப்பந்தாட்ட அணி அரையிறுதிக்கு தகுதி

முதலாவது ஆசிய சவால் கிண்ண கரப்பந்து தொடரில் நேற்று இடம்பெற்ற  கால் இறுதி போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை தோற்கடித்து இலங்கை அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

போட்டியில் 3-0 என்ற கணக்கில் இலங்கை அணி வெற்றிப் பெற்றது.

முதலாவது சுற்றில் 25-20 என்ற செட் கணக்கிலும் , இரண்டாவது சுற்றில் 25 -17 என்ற செட் கணக்கிலும் மற்றும் மூன்றாவது சுற்றில் 25-15 என்ற செட் கணக்கில் ஐக்கிய அரபு அமீரகத்தை இலங்கை அணி வீழ்த்தியுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு