ஆசியக்கிண்ணத்தினை விட்டு உலகக்கோப்பையினை கொண்டு வந்தது

உலகம் முழுவதும் கொண்டுச் செல்லப்படும் 2019 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் கோப்பை இன்றைய தினம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன் போது அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அந்த கிண்ணத்தை எடுத்துச் சென்று காட்சிப்படுத்தினார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு