தாதியருக்கு கிடைத்த அதிர்ச்சி செய்தி

கடந்த காலங்களில் இடமாற்றம் வழங்கப்பட்டு புதிய இடங்களுக்கு சமுகமளிக்காத வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் சம்பளத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள பெரும்பாலான வைத்தியர்களும் தாதியர்களும், புதிய சேவை மையங்களுக்கு சமுகமளிப்பதற்கு காலதாமதப்படுத்துவதால் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை இடைநிறுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு