2019 ஆம் ஆண்டுக்கான பாதீடு குறித்த ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாளைய தினம் நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அந்தந்த அமைச்சுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ள விதம் தொடர்பில் ஒதுக்கிட்டுச் சட்டமூலம் ஊடாக தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடத்திற்கான பாதீடு யோசனைகள் நிதியமைச்சரால் நொவம்பர் மாதம் 5 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளன.