நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா கைது

விசாரணைக்காக இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அறியமுடிகிறது.

புலிகளின் மீள் உருவாக்கம் தொடர்பாக கருத்து வெளியிட்டமையால், அமைச்சுப் பதவியிழந்த விஜயகலா, மேலதிக விசாரணைகளுக்காக இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு