யாழ்ப்பாணத்தில் நிலக்கடலை, மிளகாய், மாம்பழ உற்பத்தி வலயங்கள்

யாழ்ப்பாணத்தில் நிலக்கடலை, மிளகாய், மாம்பழ உற்பத்தி வலயங்கள் அமைக்கப்படவுள்ளன. இது தொடர்பான நிகழ்வு கணேசபுரம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

நிலக்கடலை, மிளகாய், மாம்பழ உற்பத்தியில் தன்னிறைவு காண்பது இதன் நோக்கமாகும். நிலக்கடலை இறக்குமதிக்காக கடந்த வருடம் சுமார் 689 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டது. உழுந்த இறக்குமதிக்காக இரண்டு ஆயிரம் மில்லியன் செலவானது.நாட்டிற்கு தேவையான உழுந்தின் மொத்த அளவு 20 ஆயிரம் மெற்றிக் தொன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு