சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
பகலிரவு போட்டியாக இடம்பெறவுள்ள இந்த போட்டி கண்டி பல்லேகலையில் இடம்பெறவுள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு போட்டிகளில் ஒன்றில் வென்று இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.
முதல் போட்டி மழையினால் கைவிடக்கட்டமையும் குறிப்பிடத்தக்கது.