இலங்கை நாணயத்தின் நிலை கவலைக்கிடமானது

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி இன்றைய தினம் 173 ரூபாய் 38 சதமாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 169 ருபாய் 49 சதமாக பதிவாகியுள்ளது.

கடந்த மாதம் 21ம் திகதி வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி 170 ரூபாவை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு