அமைச்சர் அவைக்கு மேலான குழு தேவை

அரசாங்கத்தின் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு அமைச்சரவைக்கு மேலாக ஆலோசனை குழுவொன்றை நியமிக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஜா-எல – வெலிகம்பிட்டிய பகுதியில் நேற்று இடம்டெபற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிகளின் மூத்த அரசியல்வாதிகள் அந்த ஆலோசனை குழுவில் அடங்கியிருக்க வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு