தொழிலாளர் காங்கிரஸின் மகிந்தாவின் பக்கம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கட்சியின் போசகர், நாடாளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நேற்று மாலை மகிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராக பதவியேற்ற பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான், அவரை சந்தித்து வாழ்த்து கூறியமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு