பேராதனை பல்கலைக்கழகம் மூடப்பட்டது – காரணம் இதுதான்

தொற்றுநோய் பரவும் நிலை காணப்படுவதால், பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களும் காலவறையறையின்றி மூடப்பட்டுள்ளன.

இதற்கமைய, விடுதிகளில் தங்கியிருந்த அனைத்து மாணவர்களையும் நாளை (04) நள்ளிரவுக்கு முன்னர் வெளியேறுமாறும் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு