டெங்குக் குடம்பிகளின் கணத்தன்மை குறைவடைவு

டெங்கு தொற்று அதிகளவில் பீடிக்கப்பட்டிருந்த பிரதேசங்களில் டெங்கு தொற்றுக்கான குடம்பிகளின் கணத்தன்மை பிரிட்டோ அலகின்படி 10 ஆக குறைந்துள்ளதாக டெங்கு குடம்பி தொடர்பான ஆய்வகத்தின் அதிகாரிகள் குழுவொன்று தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் நஜித் சுமனசேன இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் காரணமாக இந்த பிரதிபலன் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன், இந்த வருடத்தின் இறுதி பகுதியில் மீண்டும் டெங்கு தொற்று பரவக்கூடிய அபாயம் நிலவுவதாகவும், அதனை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு