குஜராத்தில் வெள்ளம்; உயிரிழப்பு அதிகரிப்பு

குஜராத்தில் வெள்ளத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது.

அம்மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 4,225 கால்நடைகள் உயிரிழந்துள்ள அதேவேளை, வெள்ள பாதிப்பால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. தாழ்வான பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டவர்கள், தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான பருத்தி விவசாயிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு