டி.கே.பி.தசநாயக்கவுக்கும் விளக்கமறியல்

முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு 11 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், கடந்த 12ஆம் திகதி அவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

இதற்கமைய, சந்தேகநபரை எதிர்வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு