அபிவிருத்தியை முன்னிறுத்தி மன்னாரில் கையெழுத்து போராட்டம்

மன்னார் நகரில் மணிக்கூட்டு கோபுரம் நிர்மாணித்தல், பிரதான நுழைவாயில் நிர்மாணித்தல் போன்ற 14 கோரிக்கைகளை முன்வைத்து கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் நகர பிரதான சந்தியில் இந்த கையெழுத்து வேட்டை இடம்பெற்ற நிலையில், இந்த கையெழுத்து வேட்டை பிரதிகள் வடமாகாண முதலமைச்சர், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு