வன்முறையைத் தூண்டவே வடக்கில் வன்முறைகள் – அமைச்சர் தயாசிறி

வடமாகாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெறுகின்ற வன்முறை சம்பவங்களின் பின்னணியில், நல்லிணக்கத்தை குழப்பும் எண்ணமே இருப்பதாக அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை வெளியிடும் ஊடக சந்திப்பில் வைத்து அமைச்சர் தயாசிறி ஜெயசேகர இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், வடக்கில் செயற்படும் அடிப்படைவாதிகளைப் போன்று ஏனைய அடிப்படைவாதிகளுக்கும் நாடு வன்முறையுடன் தொடர வேண்டும் என்ற எண்ணம் உள்ளதாகவும், இந்த பிண்ணனியிலேயே வன்முறைகள் ஏற்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு