ரயில்களில் இடம்பெறும் வியாபாரங்களைத் தடுக்க வேலைத்திட்டம்

ரயில் நிலையங்கள் மற்றும் ரயிலினுள் மேற்கொள்ளப்படும் முறையற்ற வர்த்தகங்களை நிறுத்த விஷேட வேலைத் திட்டங்களை மேற்கொள்ள, ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது, இதுபோன்ற வர்த்தகர்களை கைதுசெய்ய நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக, ரயில்வே பாதுகாப்பு பிரிவின் பிரதானி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளதுடன், ரயில்களில் யாசகம் கேட்பவர்களையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு