வெளிவிவகார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 32 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு