ரயிலில் அனுமதியின்றி வியாபாரத்தில் ஈடுபடுவோர் கைது

ரயிலில் அனுமதியின்றி பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோரைக் கைது செய்வதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அனுமதியின்றி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு பிரிவின் அதிகாரி அநுர பிரேமரத்ன தெரிவித்துள்ள அதேவேளை, ரயிலில் யாசகம் கேட்போரைக் கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு