தங்கத்துடன் இந்தியர்கள் கைது

சட்டவிரோதமாக ஒருதொகை தங்கத்தை சென்னைக்கு கடத்த முற்பட்ட இரு இந்தியர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடருந்து சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கங்களை விமான நிலைய சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு