கூட்டுக் குற்றங்கள், போதைப்பொருள் விவகார விசாரணைகளுக்கு தனியான பிரிவு

திட்டமிடப்பட்ட கூட்டு குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக தனியான பிரிவொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கண்டியில், மல்வத்த பிரிவின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கல தேரரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு