வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரனின் சவால்

முடிந்தால் தம்மை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு வடமாகாண போக்குவரத்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு சவால் விடுத்துள்ளார்.

மன்னாரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இந்தச் சவாலை விடுத்துள்ளதுடன், ஏனைய அமைச்சர்கள் விலகியதைப்போன்று தம்மால், பதவி விலக முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஜனநாயக வழியில் செயற்பட வேண்டிய பொறுப்பு முதலமைச்சருக்கு இருப்பதாகவும் டெனீஸ்வரன் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு