மின் உற்பத்திக்கு மழை வீழ்ச்சி போதாது

நாட்டின் பல பாகங்களில் மழை பெய்த போதிலும், தேவையான மழைவீழ்ச்சி பதிவாகவில்லையென மின்சக்தி மற்றும் மாற்று சக்தி வலுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக மின்சார உற்பத்திக்கு போதுமான நீர் மட்டம் நீர்த்தேங்கங்களில் இல்லை என்ற போதிலும், சில நீர்த் தேக்கங்களில் நீர்மட்டம் தற்போது உயர்வடைந்து வருவதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு