பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 17 பேர் பலி

பாகிஸ்தானின் பலூச்சிஸ்தான் மாகணத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 17 பேர் பலியாகியுள்ளனர்.

பேருந்து தரிப்பிடம் அருகே இடம்பெற்ற குறித்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில், உயிரிழந்தவர்கள் அனைவரும் பொது மக்கள் எனவும், இதன்போது 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு