தேசிய லொத்தர் சபையும் கைமாறுகிறதா?

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கீழ் கொண்டுவரப்பட்ட தேசிய லொத்தர் சபை, நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் கீழ், கொண்டுவருவதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் போது, தேசிய லொத்தர் சபை, வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்தச் செயற்பாட்டிற்கு ஆளும் மற்றும் எதிர்த்தரப்பினர் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு