பயணிகள் போக்குவரத்து பஸ்களுக்கான புதிய நடைமுறை

பயணிகள் போக்குவரத்து பஸ்கள் தனியான வழித்தடத்தில் பயணிப்பதற்கான நடைமுறை நாளை முதல் கொழும்பில் அமுல்படுத்தப்படவுள்ளது.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு இந்த நடைமுறையை பின்பற்றவுள்ளதாக மாநகர சபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ள அதேவேளை, இந்த நடைமுறையின் ஊடாக பொது போக்குவரத்துத்துறை மேலும் வலுப்படுத்தப்படுமென அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளதுடன், காலை 6.00 மணி தொடக்கம் 9.00 மணி வரையான காலப்பகுதியில் இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு