ஐந்து வருடத்தில் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது – பிரதமர்

ஐந்து வருடங்களில் நாட்டின் பிரச்சினைகளை முழுமையாக தீர்த்துவிட முடியாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், நாடு குறித்த எதிர்கால திட்டமிடலும் ஒருங்கிணைந்த செயற்பாடும் அவசியம் என்றும், அவ்வாறு இல்லையேல் நாட்டை அபிவிருத்தி பாதைக்குக் கொண்டுச் செல்ல முடியாது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு