கருணாநிதி மீண்டும் வைத்தியசாலையில்

தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதி மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

93 வயதான கலைஞர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக தனது இல்லத்தில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், செயற்கை உணவுக் குழாய் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக அவர் இன்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு