6000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றுத் தடயங்கள் கண்டுபிடிப்பு

வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போது நாட்டின் 6000 வருடங்களுக்கு முற்பட்ட புராதன வரலாற்று தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அநுராதபுரம், இலங்கை பிக்குகள் பல்கலைக்கழகத்தின் புவிசரிதவியல் பிரிவினரால் இந்த அகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, இலங்கையில் 6000 வருடங்களுக்கு முன்னர் மனிதர்கள் வாழ்ந்தமைக்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், கற்கால வரலாறு குறித்து வவுனியாவில் முன்னெடுக்கப்படும் முதலாவது அகழ்வு இதுவெனவும் புவி சரிதவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு