ஜனாதிபதி – ஐக்கிய தேசிய முன்னணி சந்திப்பு

ஐக்கிய தேசிய முன்னணி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்றிரவு சந்திக்கவுள்ளது.

இரவு 9.00 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளதுடன், தேர்தல்கள் திருத்தம் மற்றும் 20ஆவது திருத்தச் சட்டம் குறித்து இதன்போது ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு