குப்பை அகற்றல் முகாமைத்துவத்தை விரைவில் நடைமுறைப்படுத்த ஜனாதிபதி உத்தரவு

சரியான குப்பைகூழ முகாமைத்துவ நடவடிக்கைகளை எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்கு முன்னதாக 09 மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு குப்பைக்கூளங்கள் தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்கும் அரசாங்கத்தின் கொள்கை வகுப்பின் ஒருகட்டமாக, இந்த நடவடிக்கையை எடுக்குமாறு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற 09 மாகாணங்களின் குப்பைக்கூழங்களது முகாமை தொடர்பான கலந்துரைடயாலின் போது அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு