யாழில் 09 கடைகளை அகற்ற உத்தரவு

யாழ். நகர்ப் பகுதியின் மின்சார நிலைய வீதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட 09 கடைகளை அகற்ற யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக மின்சார நிலைய வீதியில் அமைந்திருந்த கடை தொகுதியே இவ்வாறு அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு, இன்று குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், யாழ்.நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் நீதிமன்ற பதிவாளரின் கண்காணிப்பில் கடைகளை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு