புதிய கடற்படைத் தளபதி நியமனம்

இலங்கை கடற்படையின் புதிய கட்டளைத் தளபதியாக ரியல் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரியல் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா இதுவரை இலங்கை கடற்படையின் கிழக்கு பிராந்திய கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய நிலையில், இலங்கை கடற்படையின் சிரேஷ்ட உறுப்பினரான இவர் 21ஆவது தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை இலங்கை கடற்படையின் தளபதியாக இருந்த ரவீந்திர விஜேகுணரத்ன பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு