நல்லூரானுக்கு தேர் திருவிழா

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் வெகுசிறப்பாக இடம்பெற்றுவரும் நிலையில், 24ஆம் நாளான இன்றைய தினம் தேர்த்திருவிழா மிகச்சிறப்பாக இடம்பெற்று வருகிறது.

தேரேறி வந்து பக்தர்களைக் காத்தருளும் நல்லைக் கந்தனைக் காண நாடெங்கிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அலையென திரண்டு வந்துள்ளனர்.

மேலும், வெளிநாட்டு முருக பக்தர்களும் நல்லூரை நோக்கி வந்த வண்ணம் உள்ளதுடன், நாளைய தினம் 25ஆம் நாள் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு