உத்தரப் பிரதேசத்தில் ரயில் விபத்து

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இதுவரையில் 23 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவின் பூரி பிரதேசத்தில் இருந்து ஹரித்வார் பிரதேசத்திற்கு பயணித்துக்கொண்டிருந்த ரயில் தடம்புரண்டமையினால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய அரச தலைவர்கள் தமது இரங்கலை தெரிவித்துள்ளதுடன் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மூன்றரை இலட்சம் ரூபாய் நிதியுதவியை வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு