50 ஆயிரம் கல்வீடுகள் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பு

வடக்கு, கிழக்கில் மீளக்குடியேறும் மக்களுக்காக 50,000 கல் வீடுகளை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பொருத்து வீடுதான் என்று மீள்குடியேற்ற அமைச்சும், அமைச்சரும் ஒற்றைக் காலில் நின்ற போதிலும், ஜனாதிபதி தமக்குக் கீழுள்ள நல்லிணக்க அமைச்சு மூலம் 50 ஆயிரம் கல் வீடுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதனைத் தாம் வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு