உள்ளூராட்சித் தேர்தலை வலியுறுத்தி சுவரொட்டிகள்

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று அப்பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்திற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடப்படுமென உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா அறிவித்திருந்த நிலையிலேயே, குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இங்கு ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் பிரதியமைச்சர் ஹரீஸ் உட்பட சில அரசியல்வாதிகளையும் கண்டித்த சில வாசகங்களை காணமுடிந்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு