தொண்டமானாறு செல்வச் சந்நிதியானுக்கு இன்று கொடியேற்றம்

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச்சந்நிதி வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாகியது.

2017ஆம் ஆண்டிற்கான வருடாந்த திருவிழா இன்று காலை 5.00 மணியளவில் முருகப்பெருமானுக்கு சிறப்புப் பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, கொடியேற்றும் நிகழ்வுடன் ஆரம்பமானது.

இதனைத் தொடர்ந்து பிரதான திருவிழாக்களான 5ஆம் நாள் பகல் திருவிழா எதிர்வரும் 25ஆம் திகதியும், பூங்காவனத் திருவிழா 30ஆம் திகதியும், சப்பரத் திருவிழா எதிர்வரும் 4ஆம் திகதியும், தேர்த்திருவிழா எதிர்வரும் 5ஆம் திகதியும், தீர்த்தத் திருவிழா எதிர்வரும் 6ஆம் திகதியும் இடம்பெற்று, அன்று மாலை இடம்பெறும் மௌனத்திருவிழாவுடன் இனிதே நிறைவு பெறவுள்ளது.

 

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு