இறைவரி சட்டமூலத்திற்கு எதிராக தேசிய வருமானவரி சேவை தொழிற்சங்கம் போராட்டம்

நாடாளுமன்றத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முன்வைக்கப்படவுள்ள உத்தேச உள்நாட்டு இறைவரி சட்டமூலத்துக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தேசிய வருமானவரி சேவை தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

குறித்த சட்டமூலத்தில் வரி நிர்வாகத்துக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான அத்தியாயங்கள் உள்ளதாக அந்த ஒன்றியத்தின் செயலாளர் எச்.ஏ.எல் உதயசிறி தெரிவித்துள்ளதுடன், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு