தென்மாகாண அபிவிருத்திக்கு சீனாவின் ஒத்துழைப்பு

தென்மாகாண அபிவிருத்திக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படுமென சீனா அறிவித்துள்ளது.

சீனாவின் சங்காஸ் பிராந்தியம் அபிவிருத்தி கண்டதைப் போன்று தென்மாகாணத்தையும் அபிவிருத்தி காணச் செய்ய ஒத்துழைப்பதாக, சீனாவின் இலங்கைக்கான தூதுவர் ஈ சியாங்லியாங் தெரிவித்துள்ளதுடன், எதிர்வரும் 15 வருடங்களில் இலங்கை சிங்கப்பூருக்கு நிகரான அபிவிருத்தியை அடையுமென தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு