குறைநிரப்புப் பிரேரணை நாடாளுமன்றில் முன்வைப்பு

6 வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான 53 பில்லியன் குறைநிரப்பு பிரேரணை நேற்று உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இதன்போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களது கருத்துக்களை வெளியிட்டிருந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருந்தெருக்கள் அமைக்கப்பட வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கோரிக்கை விடுத்திருந்தார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு