இணைய பாவனையாளர்களுக்கு 10 வீத மேலதிக டேட்டாக்கள்

அண்மையில் நிதியமைச்சினால் தொலைத்தொடர்பு வரி நீக்கப்பட்டமைக்கு அமைவாக அனைத்து வகையான இணையப் பாவனையாளர்களுக்கும் இணைய சேவைக்காக மேலதிகமாக 10 வீத டேட்டாக்கள் வழங்கப்படவுள்ளதாக தொலைத் தொடர்பு சேவை வழங்குனர்கள் அறிவித்துள்ளனர்.

அதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரும் எனவும், முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு தொலைபேசிகள் மற்றும் நிலையான தொலைபெசி சேவைகளுக்கு இந்த வசதி வழங்கப்படவுள்ளதாக இலங்கையில் அனுமதி பெற்ற தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்கள் ஒன்றிணைந்து அறிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு