இலங்கை – இந்திய அணிகளின் 2ஆவது ஒருநாள் போட்டி

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

நாளைய போட்டியில் 03 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க இலங்கை அணி தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் முகாமையாளர் அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 02 வேகப்பந்து வீச்சாளர்கள், 02 சுழற்பந்து வீச்சாளர் மற்றும் இரண்டு சகல துறை வீரர்களுடன் களமிறங்கிய போதிலும், சிக்கார்தவான் மற்றும் விராட் கோலி ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தை, பந்துவீச்சுக் குழாமினால் சமாளிக்க முடியாதிருந்தது.

இந்த நிலையில் இன்றையதினம் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக துஸ்மந்த சமீர இணைக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு