முழு நாட்டையும் ஒரே சீராகக் கட்டியெழுப்புவதே நோக்கம் – ஜனாதிபதி

09 மாகாணங்களிலும் பல்வேறு நடைமுறைகள் உள்ள நிலையில், முழு நாட்டையும் சமமான முறையில் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் கொள்கையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

யுத்தம் காரணமாக அபிவிருத்தியில் பின்தங்கிய வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை வெற்றிப்பெற செய்ய தேவையான ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு