வடகொரியாவின் தீர்மானம் தொடர்பில் நம்பிக்கை வெளியிட்டார் ட்ரம்ப்

வடகொரியா விடயத்தில் சாதகமான சூழ்நிலை உருவாகக்கூடுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வடகொரியா, அமெரிக்காவிற்கு எதிராக ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தும் திட்டத்தை அறிவித்திருந்த போதிலும், அமெரிக்காவின் செயற்பாடுகளை கண்காணித்தே இந்த தாக்குதல் திட்டம் அமுலாக்கப்படுமென வடகொரிய ஜனாதிபதி அறிவித்திருந்ததாகவும், இந்த நிலைப்பாட்டை தாம் மதிப்பதாகவும் தெரிவித்துள்ளதுடன், வடகொரியா விடயத்தில் சாதகமான சூழ்நிலை ஒன்று ஏற்படுவதற்கான அரிதான வாய்ப்புகள் இருப்பதாகவும் டொனால்ட் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு