உபுல் தரங்கவுக்குத் தடை

இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்கவிற்கு அடுத்து வரும் இரண்டு போட்டிகளில் விளையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற இந்தியாவுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது பந்து வீசுவதற்காக அதிக நேரம் எடுத்த காரணத்திற்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளமையால், இந்தியாவுடனான அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு