ஆஸி. – பங்களாதேஷ் டெஸ்ட் நாளை ஆரம்பம்

அவுஸ்திரேலியா – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் போட்டி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்தப் போட்டியில் பங்களாதேஷ் அணி நிச்சயம் வெற்றி பெறுமென பங்களாதேஷ் அணி தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

2006ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணி பங்களாதேஷ_க்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு