மாலபேக்கு எதிரான போராட்டத்திற்கு கலைஞர்களும் ஆதரவு

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக, பல்கலைக்கழக மாணவர்களால் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்படும் தொடர் போராட்டம் இன்று 6வது நாளாகவும் தொடர்ந்துள்ள நிலையில், இதற்கு உள்நாட்டு கலைஞர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம் இந்த போராட்டத்தை வெறுமனே மாணவர்களின் போராட்டமாகவும் மருத்துவர்களின் போராட்டமாகவும் கணிக்கும் பட்சத்தில் அதற்கான விளைவுகளுக்கு நேரடியாக முகங்கொடுக்க நேரிடுமென அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லஹிரு வீரகேர எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு